News
திரு. ஜி. பெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
Published : Aug 08, 2026 06:11:04 PM - a month ago
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எஸ். ஜோசப் விஜய் அவர்களை , தமிழக மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஜி. பெலிக்ஸ் ஜெரால்ட் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அவரது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.
