News
மறைந்த இயக்குநர் மற்றும் நடிகர் திரு. கே. பாக்யராஜ் முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் நேரில் அஞ்சலி
Published : Jun 27, 2026 05:57:49 PM - a month ago
மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் (27.6.2026) நேரில் சென்று கே. பாக்யராஜ் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
