News
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
Published : Aug 13, 2026 04:12:29 PM - a month ago
காவிரிப் படுகையில் குறுவை சாகுபடி பாதிப்பு
காவிரி படுக்கை மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் சரிவடைன்துள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
2025 யில் 5.79 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 2026 யில் 3.76 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி; காவிரி படுக்கை மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
