News
விவசாய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்த 60,000 விவசாயிகளுக்கு இணைப்புகளை வழங்காமல் 8 மாதங்களாகக் காத்திருக்க வைப்பது ஏன் -அன்புமணி ராமதாஸ்
Published : Aug 09, 2026 01:13:03 PM - a month ago
பிரதம மந்திரி கிசான் ஊர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்த 60,000 விவசாயிகளுக்கு இணைப்புகளை வழங்காமல் 8 மாதங்களாகக் காத்திருக்க வைப்பது ஒரு ஏமாற்று வேலையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்
