News
தகுதிநீக்கம் குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
Published : Oct 13, 2026 11:18:22 AM - 2 weeks ago
*தகுதிநீக்கம் குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்*
தகுதிநீக்கம் குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
