யூடியூபர் முக்தார் கைது_ அலிசா அப்துல்லா புகார் -
Published : Jun 10, 2026 05:41:50 PM - 5 months ago
யூடியூபர்'முக்தார், திருச்சிச் சூர்யா ஆகிய 2 பேர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் அலிசா அப்துல்லா கண்ணீர்மர் ல்க புகார் மனு அளித்தார். தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டுட் மற்றும் திறன் மேம்பாட்டுட் ப் பிரிவு செயலாளராக இருப்பவர், அலிஷா அப்துல்லா. இவர், இந்தியாவின் முதல் பெண்தேசிய மோட்டாட் ர் பந்தய சாம்பியனும் ஆவார்.
திருச்சிச் சூர்யா ஒரு குழந்தை என்னுடைய முகத்தில் இருப்பது போன்றும், இன்னொரு குழந்தை அண்ணாமலை மாதிரி இருப்பதும் போன்றும் புகை ப்படத்தை வைத்துத் பதிவிட்டட் னர். இதை நான் விடமாட்டேட் ன். அவர்கர் ள் 2 பேரையும் அடிக்க வேண்டும். அவர்கர் ள் 2 பேரையும் கை து செய்து சிறையில் அடைக்கவில்லை என்றால் நானே வேறு மாதிரி ஆக்சன் எடுப்பேன்.. எனவே தற்போதை ய த.வெ.க. அரசாங்கம் முக்தார் மீதும், திருச்சிச் சூர்யா ர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்துத் போலீஸ் கமிஷனரிடம் 10 நிமிடம் பேசி இருக்கிறேன். நிச்சயச் ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துத் ள்ளார்” என்று அவர் கூறி இருந்தார்.கை து இதை யடுத்துத் திருச்சிச் சூர்யா சமீபத்தில் கை து செய்யப்பட்டாட் ர். இந்நிலையில், அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரில் பிரபல யூடியூபர் முக்தார் கை துசெய்யப்பட்டுட் ள்ளார். கர்நார் டகாவில் வைத்துத் முக்தாரை கை து செய்ததாக போலீஸார் தெரிவித்துத் ள்ளனர்
