News
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-திமுக தலைவர் ஸ்டாலின்
Published : Jun 26, 2026 05:00:23 PM - a month ago
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
