News
அண்ணாமலை புதிதாக அரசியல் இயக்கத்துக்கு மேடை பேச்சாளர் பயிற்சி முகாம்
Published : Jun 08, 2026 11:11:07 AM - 5 months ago
*புதிதாக அரசியல் இயக்கத்தை (We The Leaders) தொடங்கி உள்ள அண்ணாமலை தனது
இயக்கத்திற்கு மேடை பேச்சாளர்களை உருவாக்குவதற்காக 3 நாட்களுக்கு
பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளார்*
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஜூன் 19, 20,
21 ஆகிய தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது
