News
மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான் - கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
Published : Jun 04, 2026 06:21:19 PM - 2 months ago
மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான் தமிழ்நாடு அரசு அல்ல மேகதாது அணை கட்டக்கூடாது என 40 வருடங்களாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பிவிட்டது
மேகதாது அணை குறித்து இனி முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசும், மத்திய நீர் வள ஆணையமும் தான் மேகதாது அணையை வைத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம்
- கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
