தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தடை குறித்து மின் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை. மின் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாக அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை. புதிய உபகரணங்கள், ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார்.
