News
காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் புதிய ஆணையம் தேவை- ஆதவ் அர்ஜுனா
Published : Jun 22, 2026 02:56:59 PM - a month ago
காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் புதிய ஆணையம் தேவை- ஆதவ் அர்ஜுனா
காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். திட்ட அறிக்கை கொடுக்கச் சொல்லி கர்நாடகாவுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது. குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசினார்
புதிய ஆணையம் தேவை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
நீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் இருக்கிறது; அணை கட்டும் பணி என்பதால் புதிய ஆணையம் தேவை. காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்தால் அது மேகதாது அணை கட்டுவதற்கு வழிவகுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறினர். சட்ட வல்லுனர்கள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருக்கிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
