News
அலாஸ்காவில் விமானம் நொறுங்கி விபத்து - 8 பேர் பலி
Published : Aug 22, 2026 12:12:04 PM - 4 weeks ago
அலாஸ்காவில் விமானம் நொறுங்கி விபத்து - 8 பேர் பலி
அமெரிக்காவின் அலாஸ்காவில் ராணுவப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட சார்ட்டர் விமானம் ஒன்று, கேப் நியூன்ஹாம் ராடார் தளத்தின் அருகே விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க ராணுவ பொறியியல் பிரிவை சேர்ந்த
8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அடர்ந்த மூடுபனி காரணமாக விமானம் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
