News
தென்காசி குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பாதுகாப்பு கருதி குளிக்க தடை
Published : Jun 08, 2026 11:23:59 AM - 2 months ago
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
