News
அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.
Published : Jul 03, 2026 12:20:32 PM - 4 months ago
முதலமைச்சர் விஜயை ஒருமையில் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.
போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.
