News
3 கோப்புகளையும் ஒரு வாரத்திற்குள் வெளியிட கெடு--திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
Published : Aug 24, 2026 11:18:55 AM - 3 weeks ago
3 கோப்புகளையும் ஒரு வாரத்திற்குள் வெளியிட கெடு--திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
தனது மேஜையில் இருப்பதாகக் கூறிய 3 கோப்புகளை முதலமைச்சர் விஜய் ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும், தவறும் பட்சத்தில், சட்டமன்றத்தில் தவறான தகவலைக் கூறியதற்காக அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்
-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்