News
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி ரத்து செய்யப்படவில்லை மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published : Aug 31, 2026 01:45:36 PM - 2 weeks ago
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி ரத்து செய்யப்படவில்லை மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை; மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். உலகத் தரத்திலான ஒலிம்பிக் நகரை உருவாக்கும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இதற்கு பதிலளித்த உதயநிதி, விளையாட்டு வீரர்களுடன் ஆலோசித்தே இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், 3 கட்டங்களாக 25-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
