News
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்றூ காலை நிலவரப்படி விநாடிக்கு 10,453 கன அடியாக அதிகரித்துள்ளது*
Published : Sep 18, 2026 11:57:03 AM - a month ago
*மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்றூ காலை நிலவரப்படி விநாடிக்கு 10,453 கன அடியாக அதிகரித்துள்ளது*
டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் வெளியேற்றம்
அணையின் நீர் மட்டம் 86.70 அடியாகவும், நீர் இருப்பு 48.958 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
