*⭕ தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம்.*
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம் வழங்க வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் தமிழக அரசு கடிதம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் இன்றே வழங்க ஏற்பாடு.
