News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் வேளாண்மை - உழவர் நலத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
Published : Jul 16, 2026 07:27:56 PM - 2 weeks ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் (16.7.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
