அவையில் நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் மீண்டும் ரீல்சாக வெளியாகிறது - கே.என்.நேரு ஆதங்கம்
Published : Aug 31, 2026 01:34:06 PM - 2 weeks ago
அவையில் நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் மீண்டும் ரீல்சாக வெளியாகிறது - கே.என்.நேரு ஆதங்கம்
அவைக் குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும்..? MLAக்கள் சிந்திக்கக்கூடாதா..? என மக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் - சபாநாயகர் பேச்சு
👉இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்கிறேன் - சபாநாயகர்
இவ்வார இறுதியில் உரிமை மீறல் குழுவுக்கு தேர்தல் - பேரவைத் தலைவர்
👉அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது மீம்ஸ்-ஆக வருகிறது என புகார் கூறினர் - சபாநாயகர்
👉நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - சபாநாயகர்
👉அவைக் குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என MLAக்கள் சிந்திக்கக்கூடாதா?- சபாநாயகர்
👉உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் -சபாநாயகர்
👉அவை மாண்பை குலைக்கும் MLAக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து - சபாநாயகர்
