News
பால், தயிர் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
Published : Jul 27, 2026 11:03:49 AM - 3 months ago
தமிழகத்தில் நடப்பாண்டில் 2ஆவது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன
அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை உயர்வு; லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
