News
திமுகவை விமர்சிக்க தயாராக இல்லை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்
Published : Jul 07, 2026 10:40:01 AM - 4 weeks ago
திமுகவை விமர்சிக்க தயாராக இல்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி கோயில் நிதி மாயமானது ஆச்சரியம் அளிக்கிறது. அதை மூடி மறைக்கின்றனர். இந்த மோசடியில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் உத்தரப் பிரதேச அரசுடன் தொடர்புடையவர்கள். மோசடி வெளிப்படை தன்மை இல்லாமல், அமைப்பு மூலம் நடந்துள்ளது. அதனால், சிபிஐ விசாரணை கேட்டுள்ளோம்.
