News
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் காவல்துறை தலைமை இயக்குநராகப் பொறுபேற்ற திரு. மகேஷ் குமார் அகர்வால், சந்திப்பு
Published : Jun 03, 2026 04:17:19 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.6.2026) தலைமைச் செயலகத்தில்,
காவல்துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
காவல்துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.