News
CWG 2026:பாரா தடகளத்தில் இந்திய வீராங்கனை ஷர்மிளா சாதனை முதல் தங்கம் வென்றார்
Published : Jul 28, 2026 11:51:15 AM - 5 days ago
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் (எஃப்57) தங்கம் வென்றார் இந்தியாவின் ஷர்மிளா தன்கர். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பாரா தடகள வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதில் பாரா தடகள குண்டு எறிதல் (எஃப்57) மகளிர் பிரிவில் ஷர்மிளா பங்கேற்றார். இறுதிச் சுற்றில் 9.81 மீட்டர் தூரம் குண்டை அவர் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
