News
கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
Published : Jun 03, 2026 04:59:46 PM - 2 months ago
கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். டி.கே.சிவக்குமாருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால், சித்தராமையா பங்கேற்றனர்.
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் காங்கிரஸ் கட்சியின் டி.கே சிவகுமார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
