News
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது
Published : Jun 16, 2026 12:05:57 PM - 5 months ago
அரசு முறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிளாஸ்’ (The Order of the White Double Cross) வழங்கப்பட்டுள்ளது; ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்.
