முதல்வர் தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். இதை திறக்க என்ன பயம், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? திறக்க சொல்லுங்கள் உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த 3 அமைச்சர்கள்
Published : Aug 21, 2026 12:18:34 PM - 4 weeks ago
முதல்வர் தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். இதை திறக்க என்ன பயம், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? திறக்க சொல்லுங்கள் உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த 3 அமைச்சர்கள்
முதல்வர் டேபிளில் 3 துறைகளின் பைல்கள் - ஆதவ் அர்ஜூனா, உதயநிதி கடும் விவாதம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர் பேசும்போது, தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். தயவு செய்து அதை திறக்க சொல்லுங்கள், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? இதை திறக்க என்ன பயம் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜூனா, மிசாவை பார்த்தவர்கள் என்று சொன்னார். ஆனால் அவர்களையே வீழ்த்தி வெற்றி பெற்றவர் எங்கள் தலைவர். அந்த பைல்களை திறந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னவர் முதல்வர் என்று பதில் அளித்துள்ளார்.
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது எங்களுக்கு தெரியும் - நிர்மல்குமார் பேச்சு
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர் பேசும்போது, தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். தயவு செய்து அதை திறக்க சொல்லுங்கள், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? இதை திறக்க என்ன பயம் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த நிர்மல்குமார் ஜோசியம் என்று சொன்னார்கள். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது எடுப்போம் என்று கூறியுள்ளார்
கேமரா டீம் அந்த பக்கம் கொஞ்சம் காட்டுங்க, மக்கள் பார்க்கட்டும் - அமைச்சர் ராஜ்மோகன்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர் பேசும்போது, தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். தயவு செய்து அதை திறக்க சொல்லுங்கள், தக்க ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். சினிமாவில் பஞ்ச் டைலாக் பேசுவது போன்று பேசக்கூடாது என்று சொல்ல, அமைச்சர் ராஜ்மோகன், இதற்கு பதில் அளிக்க எழுந்தபோது, தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அதன்பிறகு கேமரா டீம் அந்த பக்கம் கொஞ்சம் காட்டுங்க. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.
