News
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 300 புள்ளிகளுக்கு கிடுகிடு உயர்வு
Published : Jun 15, 2026 10:31:20 AM - 6 hours ago
இந்திய பங்குச்சந்தை கிடுகிடு உயர்வு
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில், உலகளாவிய சாதகமான மாற்றங்களால் இந்திய பங்குச்சந்தை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் அதிரடி உயர்வைச் சந்தித்து முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 300 புள்ளிகளுக்கு கிடுகிடு உயர்வு