News
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வர உத்தரவு
Published : Jun 02, 2026 12:39:30 PM - 2 months ago
"புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும். உள் நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை ஊசி போடவோ, முதலுதவி செய்யவோ அனுமதிக்க கூடாது. மீறினால் மருத்துவர்கள் மீது துறைசார் நடவடிக்கை" - சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
