News
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
Published : Jun 03, 2026 12:00:35 PM - 2 months ago
* தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2026 - 2027 கல்வி ஆண்டின் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
* www.filminstitute.tn.gov.in 14.06.2026 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
* இளங்கலையில் 6 பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
