News
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும்-அரசு தேர்வுகள் இயக்ககம்
Published : Jul 30, 2026 10:17:01 AM - Yesterday
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை அவரவர் படித்த பள்ளிகளில் இன்று (ஜூலை 30) முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும். என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
