News
ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070. ஒரு கிராம் வெள்ளிரூ.270க்கும்,விற்பனை
Published : Jun 08, 2026 10:58:39 AM - 5 months ago
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
