News
நீட் தேர்வுக்கு எதிராக தலைமைச் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாடகர் தெருக்குரல் அறிவு கைது!
Published : Jul 21, 2026 03:58:44 PM - a week ago
சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அங்கிருந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தென்னிந்திய மாநிலங்களும் கோரிக்கைகளை கொடுத்த வண்ணம் உள்ளனர்.
