News
வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Published : Oct 12, 2026 03:30:16 PM - 3 weeks ago
*வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு*
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. செவ்வாய் அன்று சிங்கப்பெண்கள் கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள் முகாமும், வெள்ளி அன்று இதர முன்னுரிமைத் துறைக் கடன்கள் முகாமும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9884000845 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
