News
நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா
Published : Jun 06, 2026 01:03:27 PM - 2 months ago
நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்தார். ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) தோற்கடித்து, தனது தொடரை ஒரு மறக்கமுடியாத வெற்றியோடு நிறைவு செய்தார் ஆர். பிரக்ஞானந்தா.
