News
டி-மார்ட் அருகே கோர விபத்து. லாரி ஏறி இறங்கியதில் பெண் பலி
Published : Jun 08, 2026 11:06:10 AM - 5 months ago
திருப்பூர் டி-மார்ட் அருகே ஏற்பட்ட சோகமான விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது லாரி ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
