News
இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி மற்றும் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதல்வர் விஜய் அறிவிப்பு
Published : Jun 10, 2026 08:36:18 AM - 5 months ago
இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி மற்றும்
பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதல்வர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்
அரசோட முதல் வெற்றி, மாநிலத்தின் பெண்களும், குழந்தைகளும் மரியாதையாக வாழுறதுலதான் இருக்குன்னு சொன்ன முதலமைச்சர் விஜய்.. காண்பிடெண்ட்டா இருங்க.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்னு அவரோட சிக்னேச்சர் பஞ்ச் டயலாக்கோட முடிச்சார்.
