News
பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு BRICS உச்சி மாநாடு தொடங்குகிறது
Published : Sep 12, 2026 10:19:45 AM - Yesterday
*பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு BRICS உச்சி மாநாடு தொடங்குகிறது*
மாலை 4 மணிக்கு தலைவர்கள் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ கண்காட்சியை பார்வையிடவுள்ளனர்
அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெறும் கண்காட்சியை தலைவர்கள் பார்வையிடவுள்ளனர்
BRICS தலைவர்களின் முதல் அமர்வு - உலகளாவிய நிர்வாகம், பல்லாற்றல் கூட்டுறவு குறித்து ஆலோசனை
மாலை 5 மணிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் குழுப் புகைப்படம் எடுக்கவுள்ளனர்
இரவு 7.30 மணிக்கு BRICS மாநாட்டிற்காக வந்துள்ள உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்
