News
ஒரு கிராம் ரூ.13,300க்கு ஒரு சவரனுக்குரூ.1,06,400க்கு ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கு விற்பனை
Published : Jul 11, 2026 12:05:11 PM - 3 weeks ago
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது .
