News
அரிசி நெல்லை உடனடியாக டபுள் பாய்லிங் பாலிஷ் செய்தால் தரமான அரிசி தரலாம்- அதிமுக MLA எடப்பாடி பழனிசாமி
Published : Aug 20, 2026 06:46:29 PM - 4 weeks ago
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது
ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர், நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும்
தமிழ்நாட்டில் போதுமான அளவு நெல் விளைந்தால் வெளிமாநிலங்களில் அாிசி வாங்க வேண்டிய நிலை இருக்காது
அரிசி நெல்லை உடனடியாக டபுள் பாய்லிங் பாலிஷ் செய்தால் தரமான அரிசி தரலாம்- அதிமுக MLA எடப்பாடி பழனிசாமி