News
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 மறுமதிப்பீடு: அவகாசம் நீட்டிப்பு*
Published : Jun 07, 2026 01:58:30 PM - 2 months ago
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பெண் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நேற்றிரவுடன் அவகாசம் நிறைவடையவிருந்த நிலையில் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
