News
அன்பில் மகேஷ் வீட்டு சோதனையில் 118 ஆவணங்கள் பறிமுதல் - விசாரணைக்கு ஆஜராக சம்மன்*
Published : Sep 17, 2026 11:00:30 AM - a month ago
அன்பில் மகேஷ் வீட்டு சோதனையில் 118 ஆவணங்கள் பறிமுதல் - விசாரணைக்கு ஆஜராக சம்மன்*
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் 118 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சி.சி.பி சம்மன் அனுப்பியுள்ளது. பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
