News
Maggi பாக்கெட்டில் புழுக்கள்-KFC-க்கும் விளக்கம் கேட்டு FSSAI ஆணையம் நோட்டீஸ்.
Published : Jun 12, 2026 05:47:04 PM - 2 months ago
Maggi பாக்கெட்டில் புழுக்கள் கண்டறியப்பட்ட புகாரில் Nestle-வுக்கும், சுகாதாரக் குறைபாடு புகாரில் KFC-க்கும் விளக்கம் கேட்டு FSSAI ஆணையம் நோட்டீஸ்.
சமூக ஊடகங்களில் பரவிய வாடிக்கையாளர்களின் புகார்களைத் தொடர்ந்து நடவடிக்கை. இதனால் Nestle India-வின் பங்குகள் இன்று 3% வரை சரிவு.
