News
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல தண்ணீருக்கு வழி செய்யாமல்,ரீல்ஸ் ஆட்சி முதலமைச்சர், காவிரி நீரைக் கொண்டு வருவாரா? இல்லை -திமுக கண்டனம்
Published : Jun 12, 2026 06:00:55 PM - 5 months ago
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சி முதலமைச்சர், காவிரி நீரைக் கொண்டு வருவாரா? இல்லை
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா? -காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான
19 TMC தண்ணீரை கர்நாடகா வழங்காதது குறித்து திமுக கண்டனம்
