News
தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16 வரை பிரிட்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Published : Sep 05, 2026 12:21:15 PM - 2 months ago
*தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16 வரை பிரிட்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்..!*
*முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.*
*சட்ட பேரவை கூட்ட தொடர் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.*
