News
சட்டமன்றத்தில் அவசரம் அவசியம் கருதி எழுப்பும் பிரச்சனையை 15 நாள் கழித்து விவாதத்துக்கு எடுத்தால் எப்படி? - எ.வ.வேலு கேள்வி
Published : Aug 20, 2026 11:05:40 AM - 2 months ago
சட்டமன்றத்தில் அவசரம் அவசியம் கருதி எழுப்பும் பிரச்சனையை 15 நாள் கழித்து விவாதத்துக்கு எடுத்தால் எப்படி? - எ.வ.வேலு கேள்வி
அவசரம் அவசியம் கருதி எழுப்பும் பிரச்சனையை 15 நாள் கழித்து விவாதத்துக்கு எடுத்தால் எப்படி என்று எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். சிறப்பு கவனமாக அவசர பிரச்னைகளை எடுத்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளிடம்இருந்து உரிய பதில் கிடைத்தபிறகு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் மேலும் இதற்கு முன்னர் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
