News
குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை புகார்
Published : Jul 17, 2026 04:20:23 PM - 2 weeks ago
குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை புகார் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெறும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த டிஜிபியிடம் வலியுறுத்தினோம். லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்
