News
பவானிசாகர் அணையில் இன்று முதல் நீர் திறக்க உத்தரவு
Published : Jul 14, 2026 03:13:50 PM - 3 weeks ago
பவானி சாகர் அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15,743 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 28ம் தேதி வரை 648 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவு.
