News
பொய்க்கால் குதிரை அரசு 18 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் என்ற வெற்று ஏமாற்று அறிவிப்பு - எடப்பாடி பழனிசாமி
Published : Jun 12, 2026 01:07:18 PM - 5 months ago
அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் விவசாய பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு 18 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் என்ற வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது”
எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்
