News
மின்வாரிய தலைமையகத்தில் EB டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்*
Published : Jun 04, 2026 09:24:52 AM - 2 months ago
மின்வாரிய தலைமையகத்தில் EB டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்*
நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் மாயம் என புகார். கடந்த 16, 17 தேதிகளில் திருட்டு நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை